Surprise Me!

ஆறுமுகசாமி கமிஷனை மீம்ஸ்களால் தெறிக்கவிட்ட பொன்னையன்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/12/2018

2020-10-21 0 Dailymotion

எவன் பார்த்த வேலடா இது 12:45 இன்றைய கீச்சுகள் 13:32 இன்றைய விருது 14:07

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மாநகராட்சி மின்சாரத்தை திருடி பயன்படுத்தியுள்ளனர் - அமைச்சர் ஜெயக்குமார்! என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும் - சரோஜா தேவி! சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளை நியமிக்க கோரி உள்துறை செயலாளருக்கு பொன்.மாணிக்கவேல் கடிதம்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App : http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & N.Cibi Chakravarthy | Script - Vikatan Team | Camera - Vignesh | Edit - Lenin | Producer - Karthick.K, Co-Producer - Vivek

Buy Now on CodeCanyon